Eidul Fitr Festival Celebration Program


நோன்புப்பெருநாளை முன்னிட்டு அல்-ஜன்னாஹ் விசேட தேவையுடைய மாணவர்களை மகிழ்வூட்டும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்றைய தினம் (03) அரங்கேற்றப்பட்டு, அவர்களுக்கான ரமழான் நன்கொடையும் (பெருநாள் காசு) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Al-Jannah Centre arranged the children program on Eidul Fitr Festival. The children participated in the various program and enjoyed well and very happy as they received Eid donation Alhamdulillah.


















No comments:

Post a Comment