இப்புனித ரமழான் மாதத்தில் எமது விசேட தேவையுடைய (அங்கவீனமுற்ற) பிள்ளைகளின் முன்னேற்ற விடயத்தில் பங்களிப்புச்செய்ய இத்தகவலை தயவு செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புங்கள். உங்கள் ஸதகா, ஸகாத், நன்கொடைகள் மூலம் உதவுங்கள்!
உங்களால் உதவ முடிந்தால் உதவுங்கள், இல்லாவிட்டால் இதை பகிர்வதும் உதவியே. அது உதவி செய்யக் கூடிய ஒருவர் பார்வையில் இப்பதிவு சென்றடைய உதவும்.
+94313135051,+94771001518
WhatsApp : +94752223370
BANK TRANSFER
Account Name: AL-JANNAH CENTRE
Account Number: 142-2-001-6-0056821
Bank Name: People's Bank.
Branch: Kochchikade.
Swift code: PSBKLKLX
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் நற்செயல்களை ஏற்று, பொருளாதார அபிவிருத்தியையும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்குவானாக! ஆமீன்!
Kindly forward this message to all of your relatives and friends as we are requesting to support us to fulfill our special needy children on this Holy month of Ramadhan. May Almighty Allah reward for this good deed and bless us with good health and wealth.
May Almighty Allah accept our good deeds Aameen.




No comments:
Post a Comment