Ramadan Appeal 2021


Kindly forward this message to your friends and relatives to support our needy children on this Holy month of Ramazan.

May Almighty Allah accept our good deeds  Aameen.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகத்துஹு .

இப்புனித ரமழான் மாதத்தில் எமது விசேட தேவையுடைய (அங்கவீனமுற்ற) பிள்ளைகளின் முன்னேற்ற விடயத்தில் பங்களிப்புச்செய்ய  இத்தகவலை  உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தயவுசெய்து அனுப்புங்கள். 

எல்லாம்  வல்ல  அல்லாஹ் எங்கள் நற்செயல்களை  ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்.




No comments:

Post a Comment