Happy Hajj Festival Wishes


இவ்வருட (2022) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எமது விசேட தேவையுடையோருக்கும், அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்-ஜன்னாஹ் நிலையத்தின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இறைவன்  துல்ஹஜ் மாதத்தின்  அனைத்து நல்லமல்களையும் ஏற்று, 

 இத்திருநாளில் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும்  தந்தருள்வானாக.. ஆமீன்!

Al-Jannah Centre for the children with Special Needs & Skills in Sri Lanka inviting all the people in the world who are celebrating Eidul Azha this year 2022 all over the world specially the children with special needs and hope this Eid brings peace prosperity and happiness to everyone's life. May Almighty Allah accept our good deeds specially those who are performing Hajj this year.

No comments:

Post a Comment