எமது நிலையத்தின் மருத்துவ நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரூபா. 100,000/= பெறுமதியான காசோலை, எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (31/05/2022) அன்று லங்கா மருத்துவமனை (Lanka Hospital) இல் நடைபெறவிருக்கின்ற மொஹமட் ஹமூதி என்ற விசேட தேவையுடைய குழந்தையின் (MENINGOCELE SURGERY) சத்திர சிகிச்சைக்காக, குழந்தையின் தந்தையிடம் கையளிக்கப்பட்டது.
இச்சிகிச்சைக்கான செலவு சுமார் 1,100,000.00/= முதல் 1,2,00,000.00/= வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல இறைவன் இக்குழந்தைக்கு பரிபூரண குணத்தை வழங்குவானாக. இன்னும் எமது நிலையத்திற்கு பங்களிப்பு செய்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நற்கூலியை வழங்குவானாக என பிரார்த்திக்கின்றோம்.
By grace of Almighty Allah, Al-Jannah Centre handed over the amount of one hundred thousand (100,000) rupees to baby Mohammad Hammoudi's parents as this amount is given for undergo an urgent Meningocele surgery as this surgery is being performed at Lanka Hospital and estimate cost would be Rs. 1,100,000.00 to Rs.1,200,000.00 (1.1 million to 1.2 million only).
We ask Almighty Allah to give quickest recovery to this baby and reward everyone who contributed to our centre by their donations.




No comments:
Post a Comment