நிரந்தர தர்மத்துக்கான உன்னதமான சந்தர்ப்பம்!


அல்-ஜன்னாஹ் (விசேட தேவையுடைய) நிலையத்தின் பிள்ளைகளுக்கான நிரந்தர இடமொன்றை வாங்குவதற்காக எமக்கு 2.5 மில்லியன் ரூபாய்களை தந்துதவிய சகோதரர்களுக்கு நன்றிகள்! ஜசாகல்லாஹு ஹைரன்!

ஒரு ஏக்கர் காணி வாங்குவதற்கு அண்ணளவாக 80 மில்லியன் ரூபாய்கள் (ஒரு பேர்ச் 500,000 ரூபாய்கள் வீதம்) தேவைப்படுகின்றது. இதற்காக நல்லுள்ளங்களினதும், தனவந்தர்களினதும் பெறுமதியான பங்களிப்புகளை வேண்டி நிற்கின்றோம்!

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரினதும் பங்களிப்புக்களையும் பொருந்திக்கொள்வானாக!

(11-05-2022 | மதிப்பீட்டு பெறுமதி = USD 213,333)

The Golden opportunity for the permanent charity!

By Grace of Almighty we have received the amount of 2.5 million Sri Lankan Rupees so far to buy a land for our special needy children school. The cost of 1 acre land has been estimated as about 80 Million Sri Lankan Rupees (LKR 500,000 Per Perch).

(11-05-2022 | Estimated Rate = USD 213,333)

We are expecting the valuable contributions from the donors and well-wishers to fulfill our longtime dream. May almighty accept our good deeds and our contributions!

Charity Name :Al-jannah centre for the children with special needs &skills.

Address : 166/6A Poruthota junction kochchikade.

Contact No :

+94313135051,+94771001518

WhatsApp : +94752223370

Bank Transfer :

Account Name :AL-JANNAH CENTRE

Account  number : 142-2-001-6-0056821

Bank Name : People's Bank.

Bank Address : Chillaw Rd,Kochchikade.

Branch : Kochchikade.

Swift code :PSBKLKLX....



No comments:

Post a Comment