Al-Haj Rashad's Donation & Tika Bro's Visit


அல்-ஹாஜ் ரஷாட் அவர்கள் எமது நிலையத்துக்கு இன்று வருகை தந்ததுடன், ஊழியர்களுக்கான ஒன்றரை மாதத்துக்கான சம்பளத்துக்கான நிதி உதவியையும் வழங்கினார். சகோ. ரிப்கான் (Tika Bro) அவர்களும் இவருடன் வருகை தந்திருந்ததுடன், தனது சமூக ஊடக பக்கங்கள் மூலம், உதவும் உள்ளங்களுக்கான செய்தியொன்றையும் பகிர்ந்தார்.

உதவும் உள்ளங்களுக்கும், அதனை ஊக்குவிப்போர்க்கும் இறைவன் பூரண ஆரோக்கியத்தையும், பொருளாதார அபிவிருத்தியையும் தந்தருள்வானாக! ஆமீன்!

Al-Haj Rashad visited our centre and donated an amount of money for our staff salaries enough for one and half a month. Mr. Rifkhan (Tika Bro) also attended to this and gave support by his social media sources.

We ask Almighty Allah accept their good deeds and reward them by Allah's blessings. Kindly requesting all our donors to support us by paying our staff salaries.

CALL US FOR MORE :

+94313135051, +94771001518

Whatsapp : +94752223370

BANK DETAILS :

Account Name: AL-JANNAH CENTRE

Account  Number:  142-2-001-6-0056821

Bank Name: People's Bank.

Branch: Kochchikade.

Swift code: PSBKLKLX

No comments:

Post a Comment